தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லி மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி

நெல்லி மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி

நெல்லி மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி


UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM

ADDED : ஜூன் 20, 2024 08:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM ADDED : ஜூன் 20, 2024 08:44 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 20, 21ம் தேதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வழங்கப்படும் இந்த பயிற்சியில், நெல்லி பானங்கள், - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணமாக பயிற்சி முதல் நாளன்று, செலுத்தி பயிற்சியில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு, - 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us