Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது

பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது

பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 09:24 AM

Follow on Google

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 09:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய 7,92,494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 4,19,316 மாணவிகளில் 4,05,472 (96.70 %) பேரும், 3,73,178 மாணவர்களில் 3,47,670 (93.16 %) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 0.47 சதவிதம் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:

அரியலூர்-98.82 %
ஈரோடு- 97.98 %
திருப்பூர்- 97.53 %
கோவை- 97.48 %
கன்னியாகுமரி- 97.01 %

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap