Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு பரிசு

தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு பரிசு

தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு பரிசு


UPDATED : டிச 18, 2024 12:00 AM

ADDED : டிச 18, 2024 06:18 PM

Follow on Google

UPDATED : டிச 18, 2024 12:00 AM ADDED : டிச 18, 2024 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சணல் நூல் உற்பத்திக்கான புத்தாக்க சிந்தினையுடன் கூடிய தொழில்நுட்ப யோசனைக்கு, தேசிய சணல் வாரியத்தால் 'டெக்னாலிஜிக்கல் இன்னோவேஷன் கிராண்ட் சேலஜ் 2024' எனும் போட்டியின் கீழ், பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?:

புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், தனிநபர் விண்ணப்பிக்கலாம்.

பரிசுத் தொகை:

தேர்வு செய்யப்படும் சிறந்த புத்தாக்க திட்டத்திற்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஸ்டார்ட்-அப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 31

விபரங்களுக்கு:

இமெயில் - startup.support@investindia.org.in
இணையதளம்: www.startupindia.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap