sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஊரக மேம்பாட்டு படிப்பு

/

ஊரக மேம்பாட்டு படிப்பு

ஊரக மேம்பாட்டு படிப்பு

ஊரக மேம்பாட்டு படிப்பு


UPDATED : ஜன 07, 2025 12:00 AM

Google News

UPDATED : ஜன 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலெப்மெண்ட் அண்டு பஞ்சாய்த்து ராஜ் கல்வி நிறுவனம் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படிப்பிற்கான பட்டத்தை வழங்குகிறது.

படிப்பு: பிஎச்.டி.,-ரூரல் டெவலெப்மெண்ட்

தகுதிகள்: எகனாமிக்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ரூரல் ஹெல்த், பொலிட்டிக்கல் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், ஜென்டர் ஸ்டடீஸ், பாபுலேஷன் ஸ்டடீஸ், ஜி.ஐ.எஸ்., சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை படிப்புடன் நெட் / ஜே.ஆர்.எப்., / கேட் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த இடங்கள்:
இரண்டு பகுதிநேர இடங்கள் உட்பட மொத்தம் 15 இடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 19

விபரங்களுக்கு:
https://nirdpr.org.in/






    • Dinamalar Events


    Dinamalar