Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு

கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு

கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு


UPDATED : மே 02, 2025 12:00 AM

ADDED : மே 02, 2025 10:24 AM

Follow on Google

UPDATED : மே 02, 2025 12:00 AM ADDED : மே 02, 2025 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில்குழந்தைகள், பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் மே 1-30 நடக்கிறது. இதில் இசை, கீற்றுக்கலை, ஒயிலாட்டம், தோற்பாவைக் கூத்து உள்ளிட்ட ஏராளமான வகுப்புகள் நடக்கின்றன.

பெண்களுக்கு அழகுக்கலைப் பயிற்சி, உடல் - மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பொது நுாலக இயக்ககம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap