Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு

ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு

ஆசிரியர்கள் பயிற்சி நிறைவு


UPDATED : டிச 02, 2025 07:19 AM

ADDED : டிச 02, 2025 07:20 AM

Follow on Google

UPDATED : டிச 02, 2025 07:19 AM ADDED : டிச 02, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி:
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர் களுக்கு அடிப்படை கணினி அறிவு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக், கல்வி சார் நிகழ்நிலை கருவிகள் பற்றிய பாடத்திட்டத்தை அறி முகப்படுத்தும் முன்னோடி திட்டமான டென்ஸ் பார்க் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நிறை வடைந்தது.

தே.கல்லுப்பட்டி மாவட்ட கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் அம்பிகா, இந்துமதி, ஆசைக் கண்ணன், சித்ராதேவி, கலைவாணி, ஜான்சன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கல்லுாரி முதல்வர் சந்திரன் பேசினார். விரிவுரையாளர் அன்புராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விஜயகுமார், பரிமளாதேவி, உதவியாளர் பாபு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap