தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


UPDATED : ஜூன் 19, 2026 10:46 AM

ADDED : ஜூன் 19, 2026 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 10:46 AM ADDED : ஜூன் 19, 2026 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2,040 பி.எட்., இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று தொடங்குகிறது. மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில், ஜூலை 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அதில், 24,334 முதுநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. அதற்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, இன்று தொடங்குகிறது. மாணவர்கள், www.tngasa.in இணையதளத்தில், ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us