Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ யோகா படிப்புகள்

யோகா படிப்புகள்

யோகா படிப்புகள்


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 03:52 PM

Follow on Google

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழம், உலக சமுதாய சேவை சங்கம் - வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியுடன் இணைந்து யோகா சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன

படிப்புகள்:
சர்டிபிகேட் கோர்ஸ் இன் யோகா பார் ஹுமன் எக்சலென்ஸ் பேசிக்- 45 மணிநேரங்கள்சர்டிபிகேட் கோர்ஸ் இன் யோகா பார் ஹுமன் எக்சலென்ஸ் அட்வான்ஸ்டு- 55 மணிநேரங்கள்
கல்வி முறை:
ஆன்லைன்
பயிற்று மொழி:
தமிழ் மற்றும் ஆங்கிலம்
தகுதிகள்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தின் கீழ் 12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.auelearn.annauniv.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.annauniv.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap