தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/முக்கிய பிரமுகர்களுக்கு குறி

முக்கிய பிரமுகர்களுக்கு குறி

முக்கிய பிரமுகர்களுக்கு குறி


ADDED : மார் 03, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் தேடப்பட்டு வருகிறார்.

தமிழக தேர்தல் பிரசாரத்தில், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவெடுத்து உள்ளாராம்.

தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு ஜாபர் எவ்வளவு நெருக்கம் என்பது உட்பட பல விஷயங்களை தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர்கள் பேசுவராம். அமலாக்கத்துறை, போதை பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு, புதுடில்லி போலீஸ் என, பல அமைப்புகள் ஜாபர் விவகாரத்தை அலசி ஆராய்ந்து வருகின்றன.

'ரெய்டில் என்ன கிடைத்தது... எப்படி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார்... இவருடைய கூட்டாளிகள் யார்.. தமிழக சினிமா உலகிற்கும், ஜாபருக்கும் உள்ள தொடர்பு என்ன? என, பல விஷயங்கள் வரும் நாட்களில் பத்திரிகைகளுக்கு கசிய விடப்படும்' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us