ADDED : ஜூன் 11, 2024 12:28 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
நிவாரணம்
