sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை

/

அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை

அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை

அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை


ADDED : ஜூன் 28, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருணை அடிப்படையில் அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட்டது.

புதுச்சேரி, அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், வேலை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், 6 ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு தினக்கூலி ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையினை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமுதசுரபி நிர்வாகி இந்திரமோகன், மேலாண் இயக்குனர் அய்யப்பன், மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us