Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : மே 17, 2024 05:36 AM

Follow on Google

ADDED : மே 17, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளியளவில் மாணவர்கள் சந்தியா 453, சனோபர் 419, உத்திரவேல் 413 மதிப்பெண் பெற்றுமுதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவி சந்தியா தமிழில் 98 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியளவில் மாநில அளவில் சாதனை படைத்தார்.

அதற்கு காரணமாக தமிழ் ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap