தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகராறு செய்த நபர் கைது

தகராறு செய்த நபர் கைது

தகராறு செய்த நபர் கைது


ADDED : மார் 31, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம், : பொதுமக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தனம், 53. இவர், நேற்று மதியம் குடித்து விட்டு கரியமாணிக்கம் போஸ்ட் ஆபிஸ் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், முருகானந்தத்தை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us