தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 29ம் தேதி அஷ்டமி சிறப்பு பூஜை

29ம் தேதி அஷ்டமி சிறப்பு பூஜை

29ம் தேதி அஷ்டமி சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 27, 2024 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சுவர்ணா பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி, 29ம் தேதி சிறப்பு யாகம் நடக்கிறது.

தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சுவர்ணா பைரவர் கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு யாகம் நடக்கிறது. நாளை மறுநாள் 29ம் தேதி தேய்பிறை அஷ்டமி அன்று, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us