/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகு குழாமில் ரூ. 13.5 லட்சம் வருவாய்
/
படகு குழாமில் ரூ. 13.5 லட்சம் வருவாய்
ADDED : ஜூலை 29, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : ரியாங்குப்பம் அடுத்து நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் அதிகமாக வருவர்.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரண்டு நாளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து 13.5 லட்சம் ரூபாய் சுற்றுலாத்துறைக்கு வருவாய் வந்துள்ளது.