தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருட்டு பைக் பயன்படுத்திய சிறுவன் கைது

திருட்டு பைக் பயன்படுத்திய சிறுவன் கைது

திருட்டு பைக் பயன்படுத்திய சிறுவன் கைது


ADDED : மே 31, 2024 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: முதலியார்பேட்டையில் திருட்டு பைக் ஓட்டி வந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ேஷக் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக பைக்கில் வந்த 17 வயது சிறுவன் போலீசாரை கண்டதும், பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை மடக்கி விசாரித்தனர்.

அவர், சாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்து, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us