sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கல் சூளை தொழிலாளி சாவு

செங்கல் சூளை தொழிலாளி சாவு

செங்கல் சூளை தொழிலாளி சாவு


ADDED : மார் 31, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 04:47 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

காட்டேரிக்குப்பம், : தேத்தாம்பாக்கத்தில் செங்கல் சூளை தொழிலாளி, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

விழுப்புரம், விக்கரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49; கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் காட்டேரிக்குப்பம் அடுத்த தேத்தாம்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை ராமமூர்த்திக்கு சர்க்கரை நோய் காரணமாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து ராமமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us