Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை


ADDED : ஆக 03, 2024 04:32 AM

Follow on Google

ADDED : ஆக 03, 2024 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கை மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.

மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை, இரவு 7:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

திரளான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap