தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மார் 23, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 06:17 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேக்கம்

வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

குமார், அரும்பார்த்தபுரம்.

சாலையில் மணல் குவியல்

ரெட்டியார்பாளையம் பொன்நகரில் சாலையோர பகுதியில் மணல் குவிந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

மாணிக்கம், ரெட்டியார்பாளையம்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

ராஜ்பவன் மற்றும் நேரு வீதியில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக உள்ளது.

கல்யாணம், ராஜ்பவன்.

மின் விளக்குகள் எரியுமா?

கடலுார் - புதுச்சேரி சாலையை இணைக்கும் நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் இரவில் மின்விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.

சக்தி, அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us