sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மார் 25, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 04:59 AM


அ நிறம் | அளவு

நடைபாதை ஆக்கிரமிப்பு

நேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்புசெய்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் உள்ளது.

மணி, நேரு வீதி.

நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில் நாய்கள் தொல்லையால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

ரவி, அரியாங்குப்பம்.

போக்குவரத்து இடையூறு

முத்தியால்பேட்டை சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.

பாண்டு, முத்தியால்பேட்டை.

நடவடிக்கை தேவை

ராஜிவ் சிக்னலில் போக்குவரத்து விதிகளைகடைப்பிடிக்காதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us