sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 16, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 05:53 AM


அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலை


அபிேஷகப்பாக்கத்தில் இருந்து திருக்காஞ்சி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

கணபதி,அபிேஷகப்பாக்கம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்


வில்லியனுார் கோபாலன் கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மணி,வில்லியனுார்.

நான்கு முனை சந்திப்பில் விபத்து அபாயம்


கருவடிகுப்பம் நான்கு முனை சந்திப்பில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்துக்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.

மணிவண்ணன்,புதுச்சேரி.

சிக்னல் இல்லாததால் விபத்து


மரப்பாலம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

தாஸ், மரப்பாலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us