sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 24, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 11:02 PM


அ நிறம் | அளவு

நிழற்குடை தேவை


ரெட்டியார்பாளையத்தில் இருந்து, வில்லியனுார் வரை பயணிகள் நிழல் குடை இல்லாமல் மக்கள் வெய்யிலில் நின்று வருகின்றனர்.

சாந்தி,ரெட்டியார்பாளையம்.

சிக்னல் தேவை


முருங்கப்பாக்கம் சந்திப்பில் சிக்னல் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.

சுரேஷ், முருங்கப்பாக்கம்.

போக்குவரத்திற்கு இடையூறு


அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் சாலையில் இருபுறங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.

காமாட்சி,அரியாங்குப்பம்.

நாய்கள் தொல்லை


கதிர்காமம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரவி, கதிர்காமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us