தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டமளிப்பு விழா!

பட்டமளிப்பு விழா!

பட்டமளிப்பு விழா!


UPDATED : ஏப் 03, 2024 03:46 AM

ADDED : ஏப் 03, 2024 03:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2024 03:46 AM ADDED : ஏப் 03, 2024 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரியமாணிக்கம் ஹோலிபிளவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கே.ஜி., மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி குழுமத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஷ்னுபிரியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா உடை அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மழலைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us