தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை மிரட்டல் 3 பேருக்கு வலை

கொலை மிரட்டல் 3 பேருக்கு வலை

கொலை மிரட்டல் 3 பேருக்கு வலை


ADDED : மே 12, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்விரோதத்தில் எலக்ட்ரீஷியன் பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லுார் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமரன், 26; எலக்ட்ரீஷியன். இவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்கள் இடையே முன்விரோதம் உள்ளது.

அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. முத்துகுமரன் வீட்டு வாசலில் நின்ற அவரது பைக்கை, கத்தியால் வேட்டி சேதப்படுத்தினர். தட்டி கேட்ட முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

முத்துகுமரன் புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us