தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்


ADDED : மே 17, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்:பி.எஸ்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் இன்று நடக்கிறது.

மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக, இன்று (17ம் தேதி) காலை 11:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us