தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்


ADDED : ஜூன் 20, 2024 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நாளை(21ம் தேதி)நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக, வரும் 21ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீமிதி உற்சவமும், 22ம் தேதி இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 23ம் தேதி காலை 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us