Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'

சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'

சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : ஆக 03, 2024 11:42 PM

Follow on Google

ADDED : ஆக 03, 2024 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் சேந்தநத்தம் பகுதியில், நாளை 5ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வில்லியனுார் குடிநீர் பிரிவு சேந்தநத்தம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை 5ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை சேந்தநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap