தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 


ADDED : மே 17, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அடுத்த குருசுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகா,16; பிளஸ் 1 முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் முதல் காணவில்லை.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us