/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புட்டலாய் அம்மன் கோவிலில் கொடியேற்று விழா
/
புட்டலாய் அம்மன் கோவிலில் கொடியேற்று விழா
ADDED : ஜூலை 29, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம், நல்ல வாடு சாலை, தானம்பாளையம் பகுதியில் புட்லாய் மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் மகோற்சவ விழாவையோட்டி,நேற்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
இன்று, அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 3:00 மணிக்கு செடல் திருவிழா, நாளை மறுநாள் பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 2ம் தேதி அம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.