Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு

குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு

குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 15, 2024 04:49 AM

Follow on Google

ADDED : ஆக 15, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ம.க., மாநில அமைப்பாளர்கள் கணபதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை;

புதுச்சேரியில், உள்ளாட்சி துறை மூலம் திடக்கழிவு ​மேலாண்​மை பணிகள் ​மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக குப்பைகள் முழுமையாக ​சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே ​தேங்கி கிடக்கிறது. அதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாதம் பணி​ செய்ததற்கான பில் கடந்த 4 மாதங்களாக நிதி வழங்காமல் இருக்கிறது.

துாய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளம் வழங்க இயலாத நிலையில், பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை. இப்பிரச்னையை முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap