Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஆக 10, 2024 04:53 AM

Follow on Google

ADDED : ஆக 10, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு கடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

அப்பாஸ் 55; என்பவரின் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமைாளர் அப்பாசை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap