Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கும்பாபிேஷக விழா

கும்பாபிேஷக விழா

கும்பாபிேஷக விழா


ADDED : ஆக 24, 2024 06:18 AM

Follow on Google

ADDED : ஆக 24, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சொர்ணாவூர் வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.

இதையொட்டி கடந்த 21ம் தேதி காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, காலை 9:30 மணிக்கு பட்டு வஸ்தர ஹோமம், 9:45 மணிக்கு கடம் புறப்பாடு, 10:.00 மணிக்கு விமானம் மகா கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap