தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது


ADDED : ஏப் 14, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாம் பகுதியில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரசேன் மற்றும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு, நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அரியாங்குப்பம், பி.சி.பி., நகர் ராஜ், 23, என்பதும், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us