தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை


ADDED : ஆக 25, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தெப்பகுளம் அருகில் நிறுத்திய ஸ்கூட்டியை காணவில்லை என பூக்கடை தொழிலாளி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் எஸ்.எம்.வி., புரத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்,43; பூக்கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தெப்பகுளம் எதிரில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தழை பறிக்கச் சென்றார். திரும்பி வந்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us