தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் ஓட்டு 96.36 சதவீதம்

தபால் ஓட்டு 96.36 சதவீதம்

தபால் ஓட்டு 96.36 சதவீதம்


ADDED : ஏப் 17, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டோர், ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே ஓட்டளிப்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள இவர்களின் ஓட்டுகள் பெறும் பணி கடந்த 2ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடந்தது.85 வயதுடையோரில் விண்ணப்பித்த 1,609 பேரில் 1,529 பேர் ஓட்டளித்தனர்.

ஓட்டு சதவீதம் 94.29. மாற்றுத்திறனாளிகளில் விண்ணப்பித்த 1,322 பேரில் 1,294 பேர் ஓட்டளித்தனர். அதன் சதவீதம் 97.67. முக்கிய பணிகளில் இருந்து விண்ணப்பித்த 43 பேரும் வாக்களித்தனர். மொத்தமாக விண்ணப்பித்த 2,974 பேரில் 2,866 பேர் ஓட்டளித்தனர். இது 96.36 சதவீதம் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us