தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்றுகள் நடும் விழா..

மரக்கன்றுகள் நடும் விழா..

மரக்கன்றுகள் நடும் விழா..


ADDED : ஜூலை 08, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 04:29 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் செம்பியன் மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விளக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தெய்வகுமாரி, அன்பு மொழி ஆகியோர் செய்திருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us