தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீருடை, புத்தகம் வழங்கல்

சீருடை, புத்தகம் வழங்கல்

சீருடை, புத்தகம் வழங்கல்


ADDED : ஜூன் 15, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி ஆசிரியர் நிர்மலா தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியர் இளங் கோவன் முன்னிலை வகித்தார். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மன்ற தலைவர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us