தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஏப் 10, 2024 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : செம்படப்பேட்டை அங்காள்ளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அமாவாசை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு 9.30 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us