Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளம்பர் சாவு

பிளம்பர் சாவு

பிளம்பர் சாவு


ADDED : மே 30, 2024 04:47 AM

Follow on Google

ADDED : மே 30, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரத்த வாந்தி எடுத்து பிளம்பர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சித்தன்குடி, முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன், 44; பிளம்பர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய முருகனுக்கு சர்க்கரை நோயும் இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஓட்டலில் அசைவ சாப்பாடு சாப்பிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் ரத்த வாந்தி எடுத்ததால், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap