தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

அடையாளம் தெரியாத நபர்கள் சாவு


ADDED : மே 31, 2024 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் இரு வேறு இடங்களில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்ணா சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர். அதே போல், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் 45 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us