sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

வாக்காளர் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

வாக்காளர் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி


ADDED : ஏப் 11, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 04:10 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுாரில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி நடந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் அரியூர், கூனிச்சம்பட்டு, கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

நேற்று வில்லியனுார், மூலகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. வில்லியனுாரில் நடந்த நிகழ்ச்சியனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இன்று குருசுகுப்பம், பூராணங்குப்பம், அபி ேஷகப்பாக்கம், அரங்கனுார் பகுதியில் நடக்கிறது.

ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us