sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபருக்கு வலை

/

வாலிபருக்கு வலை

வாலிபருக்கு வலை

வாலிபருக்கு வலை


ADDED : ஜூலை 31, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணா நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகள் ஜான்சிராணி, 19; இவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜான்சிராணியின் சகோதரர் வின்செட் பவுல், இவரை பக்கத்து விட்டை சேர்ந்தவர் தமிழரசன்,22; தாக்கியுள்ளார். அதனை, ஜான்சிராணி தட்டி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த, தமிழரசன் அவரது தாய் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us