நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : சாலையோரம் நடந்து சென்ற பெண் பைக் மோதி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி இந்திராணி,52; இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு பணப்பாக்கம் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.