sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


ADDED : ஏப் 05, 2024 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 11:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்,: கூலி தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா, 52; கூலித்தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, நேற்று காலை 7:30 மணியளவில் மடுகரை சாராயக்கடை எதிரில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us