sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 25, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 04:57 AM


அ நிறம் | அளவு

திருக்கனுார்: மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம், கர்ணம் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், 57; கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

செல்வராணி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து சென்று, கடந்த 4 மாதங்களாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த காணப்பட்ட குணசேகரன், நேற்று முன்தினம் சந்தை புதுக்குப்பம் வீடூர் வாய்க்கால் அருகே வேப்ப மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us