Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக ஓமியோபதி தின கருத்தரங்கம்

உலக ஓமியோபதி தின கருத்தரங்கம்

உலக ஓமியோபதி தின கருத்தரங்கம்


ADDED : ஏப் 11, 2024 04:16 AM

Follow on Google

ADDED : ஏப் 11, 2024 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில், ஓமியோபதி மருத்துவத்தின் வரலாறு குறித்து விவரிக்கும் வகையில் நடந்த கருத்தரங்கில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி அரசு நலவழித்துறை, ஆயுஷ் இயக்குனரகம் சார்பில் உலக ஓமியோபதி தின கருத்தரங்கம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற செவிலியர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். செவிலிய அதிகாரிகள் நிர்மலா, மருந்தாளுநர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார்.

சுகாதார நிலைய ஓமியோ டாக்டர் அருணாச்சலம் ஓமியோபதியின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

சுகாதார உதவியாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆயுஷ் உதவியாளர்கள் கங்கா, சீதா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap