/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பச்சைவாழி அம்மன் கோவிலில் இன்று 1,008 சங்காபிேஷகம்
/
பச்சைவாழி அம்மன் கோவிலில் இன்று 1,008 சங்காபிேஷகம்
பச்சைவாழி அம்மன் கோவிலில் இன்று 1,008 சங்காபிேஷகம்
பச்சைவாழி அம்மன் கோவிலில் இன்று 1,008 சங்காபிேஷகம்
ADDED : ஜன 26, 2024 05:22 AM
புதுச்சேரி : கிருஷ்ணாபுரம் பாக்கம் கிராமத்தில், கன்னி கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. இக்கோவிலின் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இன்று 26ம் தேதி காலை 9:00 மணிக்கு விநாயகர், பாலமுருகர், மன்னார்சாமி, பச்சைவாழி அம்மன், கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் வேணுகோபால், பொருளாளர் விஜயரங்கம் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.