தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 சுமங்கலி பூஜை பக்தர்கள் பங்கேற்பு

108 சுமங்கலி பூஜை பக்தர்கள் பங்கேற்பு

108 சுமங்கலி பூஜை பக்தர்கள் பங்கேற்பு


ADDED : அக் 17, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மகா சண்டி ஹோம நிகழ்ச்சியையொட்டி, நேற்று நடந்த 108 சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மகா சண்டி ஹோமம், 108 சுவாசினி பூஜை நிகழ்ச்சியையொட்டி, ஸ்ரீ வித்யா மகா மண்டபத்தில், குரு பூஜை, கோ பூஜை, வருஷபபூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சப்தசதி பாராணயம், மகா லட்சுமி ஹோமம், யோகினி பைரவ பூஜை ஆகியவை நேற்று முன்தினம் நடந்தது.

நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மகா சண்டி ஹோமம், 108 சுவாசினி பூஜை,மகா பூர்ணாஹூதி, வசோர் தாரை, கலச புறப்பாடு ஆகியவை நடந்தது.சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஹோமம் மற்றும் பூஜைகள் கீதா ராம் குருக்கள் தலைமையில் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us