தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை

ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை

ஒருவரை தாக்கிய 5 பேருக்கு வலை


ADDED : செப் 13, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் மோகன்ராசு, 34. இவரது வீட்டு படியின் மீது லாரி ஏறி சென்றதை தட்டிக் கேட்டார்.

ஆத்திரமடைந்த லாரியில் வந்த கிேஷார், வசந்த் உட்பட 5 பேர் மோகன்ராசுவை, கம்பியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், 5 பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us