தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏ.சி., மெக்கானிக் சாவு

ஏ.சி., மெக்கானிக் சாவு

ஏ.சி., மெக்கானிக் சாவு


ADDED : பிப் 01, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஏ.சி., மெக்கானிக் இறந்தார்.

புதுச்சேரி, ஆனந்தரங்கபிள்ளை வீதியை சேர்ந்தவர் குமரேசன்,51; ஏ.சி., மெக்கானிக். இவர் ரத்த அழுத்த நோய்க்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சுயநினைவின்றி கிடந்தார். அவரது மனைவி அருகில் இருந்தவர்களின் உதவியுடன், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். டி.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us